அழகூரில் பூத்தவளே... பாவாடை தாவணி அழகில் ரசிகர்கள் மனதை அலைபாய வைத்த கன்னக்குழி நடிகை சிருஷ்டி டாங்கே..!

Published : Mar 02, 2023, 10:57 PM IST

நடிகை சிருஷ்டி டாங்கே அழகு தேவதை போல் பாவாடை தாவணி அணிந்து எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
18
அழகூரில் பூத்தவளே... பாவாடை தாவணி அழகில் ரசிகர்கள் மனதை அலைபாய வைத்த கன்னக்குழி நடிகை சிருஷ்டி டாங்கே..!

கடந்த 2010 ஆம் ஆண்டு 'காதலாகி' என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், கன்னக்குழி அழகில் ரசிகர்களை கவர்த்திழுத்த சிருஷ்டி டாங்கே.

28

முதல் படம் இவருக்கு சிறந்த அறிமுகம்படமாக அமையவில்லை என்றாலும், தன்னுடைய இரண்டாவது படத்திலேயே.. இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம் செய்' படத்தில் நடித்தார்.

அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட பிரபலம்.. நல்ல பொண்ணு மாதிரி சீன் போட்டுக்கு காசுக்கு நடிகரை கஸ்டமராக்கிய நடிகை!

38

இதை தொடர்ந்து இவர் நடிகர் அஸ்வின் கக்குமானுவிற்கு ஜோடியாக நடித்த 'மேகா' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வெற்றிப்படமாகவும் அமைந்தது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற புத்தம்புது காலை பாடல், தற்போது வரை பலரது ஃபேவரட் பாடலாக இருந்து வருகிறது.

48

இந்த படத்தை தொடர்ந்து டார்லிங், கத்துக்குட்டி, ஜித்தன் 2 போன்ற தரமான படங்களை தேடி தேடி நடித்தாலும், தற்போது வரை இவரால் முன்னணி நாயகி என்கிற இடத்தை பிடிக்கமுடியவில்லை.

'தி லெஜெண்ட்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! கண்டிப்பா இந்த சர்பிரைஸ் தேதியை எதிர்பார்த்திருக்க மாட்டீங

58

ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து... வெள்ளித்திரை வாய்ப்புகளையும் கைப்பற்ற வேண்டும் என்கிற முயற்சியோடு இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.

68

தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இவரது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள், ரசிகர்கள் மனதை கவர்த்துள்ளது.

மகன் ஆத்விக்குடன் நேரு ஸ்டேடியம் சென்ற ஷாலினிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாலிவுட் பிரபலம்! வைரலாகும் வீடியோ..!

78

மென்மையான அழகை வெளிப்படுத்தும் விதமாக பிங்க் கலர் தாவணியில், மஞ்சள் நிற பட்டு பாவாடை... ஜாக்கெட் அணிந்து அழகு தேவதை போல் மிளிர்கிறார். 

88

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில், வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய நடிகர்களின் படங்களில் ஹீரோயின் வாய்ப்பை பெறுவாரா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!

Recommended Stories