பிருந்தா மாஸ்டர் தன் குடும்பத்துடன் கோவில் செல்லும் பொழுது எடுக்க பட்ட புகைப்படம்
தன் குடும்பத்துடன் கிறிஸ்தவ பண்டிகைய கொண்டாடும் பொழுது எடுக்க பட்ட புகைப்படம்
தர்பார் படத்தில் வரும் பாட்டுக்கு தன் குழுவினர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம்
கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை நடனம் பிருந்தா மாஸ்டர் தன் அப்பொழுது எடுக்க பட்ட புகைப்படம் ஷில்பாவுடன்
த்ரிஷாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும் பிருந்தா மாஸ்டர்
பொன்மகள் வந்தால் படத்தில் ஜோதிகாவுடன் பயணித்த போது
மணிரத்னத்துடன் வேலை செய்யும் எடுத்த புகைப்படம்
இளம் வயதில் குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் எத்தன அக்கா தங்கை நீங்களே பாருங்கள்
சர்கார் படத்தில் முருகதாஸ் மற்றும் விஜயுடன் அமர்ந்து மானிட்டர் போகும்பொழுது எடுக்க பட்ட புகைப்படம்
இது எந்த படம் தெரிகிறதா? மறைந்த சுஷாந்தின் தோனி படத்தில் ஒரு பாடலுக்கு வேலை செய்யும் பொழுது எடுக்க பட்ட புகைப்படம்
இந்த படம் ஐஸ்வர்யா ராய்க்கு முக்கியமான படம் கூட இருப்பது பிருந்தா மாஸ்டர் இளம் வயதில் எப்படி இருகாங்க பாருங்க
அமீர் கான் உடன் பயணித்த பொது எடுக்க பட்ட புகைப்படம் இயக்குனர் ராஜ்குமார் ஹிரணியின் படம் பாலிவுட் வரை செல்லும் சிங்க பெண்ணே பிருந்தா மாஸ்டர்