vanitha
vanitha
vanitha
vanitha
vanitha
vanitha
vanitha
vanitha
தனது 19 வயதிலேயே நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்ட வனிதாவிற்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அதன் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை வனிதா பிரிந்தார்.

வனிதா ஆந்திராவை சேர்ந்த ஆனந்த் ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அவருடன் ஒரு பெண் பிள்ளையை பெற்றெடுத்த வனிதா, அதன் பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். மூத்த மகன் ஸ்ரீஹரி அப்பாவுடன் வசித்து வர மற்ற இரண்டு மகள்களுடன் வனிதா தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் வனிதா, பீட்டர் பால் என்பவரை 3வது முறையாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியானது.

மகள்களின் முழு சம்மதத்துடன் தனது பெற்றோரின் திருமண நாளான இன்று கிறிஸ்துவ முறைப்படி பீட்டர் பாலை கரம் பிடித்துள்ளார் வனிதா.

கோர்ட்டி சூட்டில் அசத்தலாக நின்றிருந்த பீட்டர் பால், வெள்ளை நிற உடையில் தேவதை போல் வந்து நின்ற வனிதாவை பார்த்து சொக்கி போயிருப்பார்.

லாக்டவுன் காரணமாக வனிதாவின் வீட்டில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் இருவரும் மோதி மாற்றிக்கொண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர்.

சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் வனிதாவின் திருமண புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

திருமணமான மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் வனிதா பீட்டர் பால்

வெண்நிற உடையில் ஏஞ்சலாக ஜொலிக்கும் வனிதா

தோழி அம்பிகாவிற்கு கேக் ஊட்டி விடும் வனிதா

உற்சாகத்தில் வனிதா - பீட்டர் பால்
உற்சாகத்தில் வனிதா - பீட்டர் பால்
இருவரும் மோதிரம் மாற்றியக் கையோடு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தனர்.