இசையால் மனதை கொள்ளையடிக்கும் இசையமைப்பாளர்களின் மனைவிகள்..! புகைப்பட தொகுப்பு

manimegalai a   | Asianet News
Published : Jun 27, 2020, 04:04 PM IST

இசையால் மனதை கொள்ளையடிக்கும் இசையமைப்பாளர்களின் மனைவிகள்..! புகைப்பட தொகுப்பு

PREV
112

ஜிவி பிரகாஷின் மனைவி பின்னணி பாடகி சைந்தவி 

212

இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா இவங்களுக்கு மூன்று குழந்தைகள் கார்திக்க்ராஜா, யுவான்ஷாங்கர் ராஜா , பாவத்தரணி இவர் மனைவி 31 அக்டோபர் 2011இல் காலமானார் 

312

யுவன் ஷங்கர் ராஜா மனைவி  நிஷா முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கொண்டு மதம் மாறினார் 

412

ஹிப் பாப் ஆதியின் மனைவி லக்ஷிய தேவரெட்டி திருமணம் செய்து கொண்டார் 

512

தரண் ஷாஷி என்பவங்களை திருமணம் செய்து கொண்டார் 

612

ஷங்கர் கணேசன் ஷமிதா என்பவங்களை திருமணம் செய்து கொண்டார் 

712

விஜய் அந்தோணியின் மனைவி பாத்திமா 2006இல் திருமணம் செய்து கொண்டார் 

812

சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி ஐயர் 

சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி ஐயர் 

912

ஹாரிஸ் ஜெயராஜ் மனைவி ஜொய்ஸ் என்ற கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார் 

1012

எம் எம் கீரவாணி இவர் தெலுங்கு படங்களை இசையமைத்து இருக்கிறார் பாகுபலி போன்ற ராஜமௌலி படங்களுக்கு இவர் தான் இசையமைப்பாளர் இவ ரின் எம் எம் ஸ்ரீவள்ளி 

1112

டி இமான் இவரின் மனைவி ரிச்சர்ட் மோனிகா 24 ஏப்ரல் 2008இல் திருமணம் அனைத்து இவங்களுக்கு இரண்டு குழந்தைகள் 

1212

ஏ. ஆர் ரஹ்மான் மனைவி சைரா பானு இவங்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன 

click me!

Recommended Stories