ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் உள்ள அம்பானியின் அண்டிலா வீட்டில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.