உதவி என கோரிக்கை வைக்கும் பலருக்கும் வேலை வாய்ப்பு, கணினி, குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை, ஆன்லைன் கல்விக்கு இன்டர்நெட் இணைப்பு என கணக்கில் அடங்காத உதவிகளை வாரி வழங்கிய சோனு சூட்டிற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தங்களுடைய 747 விமானத்தில் அவருடைய பிரம்மாண்டமான போஸ்டரை ஒட்டி கவனித்தது.