'பிகில்' பட நடிகையின் பிறந்தநாளில்... சினிமா பாணியில் காதலை கூறிய நண்பர்! உடனே ஓகே சொல்லிட்டாங்களே..!

Published : Feb 04, 2021, 06:51 PM IST

இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய 'பிகில்' பட நடிகைக்கு அவரது நீண்ட கால நண்பர் காதலை வெளிப்படுத்தியத்திய பின்னர் அதனை ஏற்று கொண்ட நடிகை ரெபா மோனிகா, அவருடன் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
17
'பிகில்' பட நடிகையின் பிறந்தநாளில்... சினிமா பாணியில் காதலை கூறிய நண்பர்! உடனே ஓகே சொல்லிட்டாங்களே..!

 நடிகை ரெபா மோனிகா இன்று, (பிப்ரவரி 4 ) ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார்.   

27

துபாயில் நடந்த இவரது பிறந்தநாள் விழாவில், இவரது நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இவருக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதத்தில், இவரது நீண்டகால நண்பரான ஜோமன் என்பவர் அவரது காதலிப்பதாக கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

37

இதுகுறித்து ஜோமன் கூறுகையில்... லாக் டவுன் காரணமாக கடந்த 6  மாதங்களுக்கு மேல் ரெபாவை பார்க்கமுடியவில்லை என்றும், நீண்ட நாட்களுக்கு பின் அவரை பார்த்ததும் தற்போது தன்னுடைய மனதில் உள்ள காதலை தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

47

மேலும் இவர்கள் இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட சில புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

57

ரெபா மோனிகா மற்றும் ஜோமன் இருவரும் கடந்த சில வருடங்களாகவே நல்ல நண்பர்களாக பழகி வந்த நிலையில், தற்போது காதலர்களாக மாறியுள்ளனர்.

67

ரெபா மோனிகா, ஏற்கனவே இவருடன் இருந்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

77

காதல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ள 'பிகில்' பட நடிகைக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

click me!

Recommended Stories