15 வருடங்களுக்கு பின்... மீண்டும் விஷால் படத்தில் இணைந்த பிரபல ஹீரோயின்..!

Published : Feb 04, 2021, 06:07 PM IST

நடிகர் விஷாலுடன், சுமார் 15 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைய உள்ள நாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
15
15 வருடங்களுக்கு பின்... மீண்டும் விஷால் படத்தில் இணைந்த பிரபல ஹீரோயின்..!

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வரும் திரைப்படம் ‘எனிமி’. இந்த படத்தில் ஹீரோவாக விஷாலும், அவருக்கு வில்லனாக ஆர்யாவும் நடித்து வருகிறார்கள்.

25

மினி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடைபெற்றது. சமீபத்தில் கூட சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. 

35

இந்த திரைப்படத்தில், நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ’சிவப்பதிகாரம்’ படத்தில் விஷால் ஜோடியாக நடித்த நடிகை மம்தா மோகன் தாஸ் சுமார் 15 வருடங்களுக்கு பின் 'எனிமி' படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

45

'எனிமி' படத்தில், ஏற்கனவே விஷாலுக்கு ஜோடியாக நடிகை 'மிருணாளினி' ரவி நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், மம்தா மோகன் தாஸ் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

55

கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன், 'எனிமி' படத்தில் இருந்து விஷாலின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், இன்று ஆர்யாவின் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories