பாலியல் வன்கொடுமைகளுக்கு சரியான சாட்டையடி... பிகில் இந்திரஜாவின் கண்ணீரை வரவழைக்கும் போட்டோ ஷூட்...!

Published : Oct 03, 2020, 12:33 PM IST

உ.பி.யில் அடுத்தடுத்து இரண்டு இளம் பெண்கள் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டிக்கும் வகையில் பிகில் இந்திரஜா வித்தியாசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.    இந்த புகைப்படங்கள் நிச்சயம் உங்களது கண்களில் கண்ணீரை வரவழைக்கும்... 

PREV
18
பாலியல் வன்கொடுமைகளுக்கு சரியான சாட்டையடி... பிகில் இந்திரஜாவின் கண்ணீரை வரவழைக்கும் போட்டோ ஷூட்...!

ஆணுக்கு பெண் இங்கு நிகர் என பல்வேறு துறைகளில் சரி சமமாக எழுந்து நிற்கும் இந்த காலத்தில் தான் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் தலை விரித்து ஆடுகின்றனர். 

28

காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகளும், பிகில் பாண்டியம்மாளாக அனைவராலும் ரசிக்கப்பட்ட இந்திரஜா, பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தனது வித்தியாசமான கண்டனங்களை பதிவு செய்துள்ளார். 

38

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை சித்தரிக்கும் விதமாக இந்திரஜா நடத்தியுள்ள போட்டோ ஷூட் பலரது கண்களையும் குளமாக்குகிறது. 

48

முகம் முதல் உடல் முழுவதும் இரண்டு விதமான மேக்கப்களை போட்டுள்ள இந்திரஜா ஒருபுறம் அழகிய பெண்ணையும், மறுபுறம் கொடூரமாக வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் வலியையும் உணர்ச்சிபூர்வமாக பிரதிபலிக்கிறார். 

58

முகமெல்லாம் ரத்தம் வழிய, உடை எல்லாம் கிழிந்திருக்கும் நிலையில் இதுதான் பெண்ணுக்கு நீங்கள் செய்யும் மரியாதையா? என கேள்வி எழுப்பும் விதமாக சிங்கப்பெண்ணாக எழுந்து நிற்கிறார். 

68

சோசியல் மீடியாவில் எப்போதும்  ஆக்டிவாக வலம் வரும் இந்திரஜா, விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தியுள்ளார். ஆனாலும் சமூக சிந்தனையை பிரதிபலிக்கும் விதமாக நடத்தியுள்ள இந்த போட்டோ ஷூட் பாராட்டுக்களோடு, பலரது வாழ்த்துக்களையும் பெற்றுத் தந்துள்ளது. 

78

போட்டோவுடன் சேர்த்து சிந்தனையை தூண்டும் விதமாக, “பெண் முன்னேற்றத்திற்காக வழி விடும் நாம்... ஏனோ இன்னும் சில வலிகளை அங்கங்கே திணிக்கிறோம்...” போன்ற வாசகங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

88

சோதனைகள் தாண்டி - சாதிக்க பிறந்தவள் பெண்... சோதித்து கொண்டே இரு.. அவள் வெற்றியே உனக்கு சாட்டையடி...

click me!

Recommended Stories