கேக் வெட்டி கொண்டாடிய விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ்... ஒரே நாளில் கணிக்கப்பட்ட க/ பெ ரணசிங்கம் வெற்றி...!

Published : Oct 03, 2020, 10:56 AM IST

க/பெ ரணசிங்கம் திரைப்படம் நேற்று ஓடிடி-யில் வெளியான நிலையில், முதல் நாளே படத்திற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

PREV
111
கேக் வெட்டி கொண்டாடிய விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ்... ஒரே நாளில் கணிக்கப்பட்ட க/ பெ ரணசிங்கம் வெற்றி...!

பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் க/பெ ரணசிங்கம். 

211

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, பூ ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசைமையத்துள்ளார். 

311

கொரோனா பிரச்சனை காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் க/பெ ரணசிங்கம் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போனது.

411

ஜீ பிளக்ஸ் என்பது கட்டண முறையில் படம் பார்ப்பதற்காக ஜீ குழுமம்  உருவாக்கியுள்ள ஓடிடி தளத்தில் நேற்று க/பெ ரணசிங்கம் திரைப்படம் வெளியானது. 

511

தண்ணீர் மற்றும் மக்கள் பிரச்சனையை துணிச்சலாக பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு முதல் நாளில் இருந்த நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

611

துபாயில் வேலை பார்க்க செல்லும் கணவர் ரணசிங்கம்(விஜய்சேதுபதி) அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துவிட, அவருடைய உடலை பல்வேறு சிக்கல்களைக் கடந்து சொந்த ஊருக்கு கொண்டு வர போராடும் மனைவி அரியநாச்சியின் (ஐஸ்வர்யா ராஜேஷ்) துணிச்சல் தான் படத்தின் முழு கதையே. 

711

இந்த படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஆகியோருக்கு சோசியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

811

முதல் நாளிலேயே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் விருமாண்டி உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி தங்களது வெற்றியைக் கொண்டாடினர். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

911

கேக் வெட்டி கொண்டாடும் படக்குழு

கேக் வெட்டி கொண்டாடும் படக்குழு

1011

பழங்கள் மற்றும் க/பெ ரணசிங்கம் பட போஸ்டர் டிசைனுடன் வடிவமைக்கப்பட்ட கேக்

1111

உற்சாகத்தில் படக்குழு

உற்சாகத்தில் படக்குழு

click me!

Recommended Stories