Suruthi: பிகினி உடையில் படு மோசமாக போஸ் கொடுத்து... அதகளம் பண்ணும் பிக்பாஸ் 5 சுருதி பெரியசாமி!! வைரல் போஸ்!!

Published : Nov 10, 2021, 05:23 PM IST

சேலத்தை சேர்ந்த பிரபல மாடல் சுருதியா (Suruthi Periyasamy) இது? என அனைவரையும் வியக்க வைக்கும் அளவிற்கு, பிக்பாஸ் 5 போட்டியாளர் சுருதி தன்னுடைய உடலை சிக்கென பிகினி உடையில் கொடுத்துள்ள போஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
17
Suruthi: பிகினி உடையில் படு மோசமாக போஸ் கொடுத்து...  அதகளம் பண்ணும் பிக்பாஸ் 5 சுருதி பெரியசாமி!! வைரல் போஸ்!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி அமோகமாக துவங்கியது. கடந்த நான்கு சீசனை விட, போட்டியாளர்கள் தேர்வு இந்த முறை வித்தியாசமாகவே இருந்தது. அதே போல் எப்போதும் 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் நிலையில் இந்த முறை 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்றுள்ளனர்.

 

 

27

முதல் வாரத்தில் எந்த எலிமினேஷனும் இல்லை என்றாலும், தவிர்க்க முடியாத காரணத்தால் திருநங்கை போட்டியாளரான நமீதா மாரிமுத்து வெளியேறினார் என கூறப்பட்டது.

 

 

37

பின்னர், நாடியா சாங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு , ஆகியோரை தொடர்ந்து கடந்த வாரம் சுருதி மிக குறைந்த வாக்குகளுடன் வெளியேறினார்.

 

 

47

இதுகுறித்து அவர் கூறுகையில்... மிகுந்த கனவுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததாகவும், ஆனால் இவ்வளவு சீக்கிரம் வெளியேற்றப்படுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று வருத்தத்துடன் கூறி இருந்தார்.

 

 

57

விளையாட்டு வீராங்கனையும், மாடலுமான சுருதி பெரிய சாமி, மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து படித்து முன்னேறி வந்தவர் என்பதை அவரே தன்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டபோது கூறியுள்ளார்.

 

 

67

மாடலிங் என்கிற துறை இருக்கிறது என்றே தெரியாமல் அந்த துறையில் நுழைந்து தற்போது, வெற்றிநடை போட்டு வரும் சுருதி பெரியசாமி, ரணகளமாக வெளியிட்டுள்ள பிகினி ஹாட் போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

 

77

ஆரஞ்சு நிற 2 பீஸ் உடையில் வேற லெவல் கவர்ச்சியில் சுருதி போஸ் கொடுத்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, அடக்கம் ஒடுக்கமாக இருந்த அவரா? இவர் என பலர் வாய் பிளர்ந்து பார்த்து வருகிறார்கள்.

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories