மஞ்சள் காட்டு மைனா... சேலையில் மொத்த அழகை காட்டி செதுக்கி வைத்த சிலையாய் போஸ் கொடுத்த ஷிவானி..!

Published : Jun 26, 2021, 05:42 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் வெள்ளித்திரை வாய்ப்புக்கு அடிபோட்டு வரும் ஷிவானி, குறையாத அழகில் மஞ்சள் நிற சேலையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...  

PREV
17
மஞ்சள் காட்டு மைனா... சேலையில் மொத்த அழகை காட்டி செதுக்கி வைத்த சிலையாய் போஸ் கொடுத்த ஷிவானி..!

ஷிவானி நடித்த 'பகல் நிலவு' சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

27

இந்த சீரியலில், சேலை கட்டிய குயிலாக வலம் வந்த ஷிவானி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாடர்ன் உடையில் பொறி பறக்கும் கவர்ச்சியில், புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

37

சீரியலை தாண்டி ஷிவானியை, ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்தது என்றால், அது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஜனவரி மாதம் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தான். 

47

இதில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு, காதல் கிசுகிசுவில் சிக்கினாலும், நாசுக்காக அதில் இருந்து நகர்ந்தார்.

57

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்பு, சீரியல் நடிகை என்கிற அடையாளத்தை உடைத்து சினிமா ஹீரோயின் என பெயரெடுக்கு அதிகம் மெனக்கெட்டு வருகிறார்.

67

அவ்வப்போது தன்னுடைய மொத்த அழகையும், நடிப்பு மற்றும் நடன திறனை வெளிக்காட்டும் விதத்தில் சில வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது நாம் அறிந்தது தான்.

77

எப்போது கவர்ச்சிக்கு குறைவைக்காமல் புகைப்படம் வெளியிடும் ஷிவானி தற்போது மஞ்சள் நிற சேலையில் மெருகேறி அழகில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

click me!

Recommended Stories