சுருள் சுருளாக முடி... அஞ்சலி பாப்பா போல் குட்டை கவுனில் கியூட் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்..!

Published : Jun 26, 2021, 03:27 PM ISTUpdated : Jun 26, 2021, 03:28 PM IST

யோகா தினத்தை முன்னிட்டு உடலை வளைத்து நெளித்து, பல்வேறு யோகா செய்து அசரவைத்த ரம்யா பாண்டியன் தற்போது, அஞ்சலி பாப்பாவை போல் குட்டை உடையில் கியூட் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

PREV
15
சுருள் சுருளாக முடி... அஞ்சலி பாப்பா போல் குட்டை கவுனில் கியூட் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்..!

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வேகத்தில், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரம்யா பாண்டியன் கனவை கலைப்பது போல், கொரோனாவின் இரண்டாவது அழைத்து உருவெடுத்தது.

25

முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும், நடிகர் சூர்யா தயாரிப்பில் நடிக்க கமிட் ஆன படமும் கொரோனா தொற்று காரணமாக இன்னும் முழுமையான படப்பிடிப்பும் நிறைவடையாமல் உள்ளது.
 
35

எப்படியும் முன்னணி இடத்திற்கு வந்தே தீரவேண்டும் என, முனைப்புடன் செயல்படும் ரம்யா பாண்டியன் விடாமுயற்சியோடு விதவிதமான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் .

45

அந்த வகையில் செம்ம டைட் உடையில் இவர் வெளியிட்ட யோகா புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தாறுமாறாக வைரலாகியது.

55

இதை தொடர்ந்து கருப்பு நிற குட்டை கவுன் அணிந்து, அஞ்சலி பாப்பாவை போல் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களது லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories