சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, வாணி போஜன், பிரியா பவானி ஷங்கர் போன்ற நாயகிகள் வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது பிஸியான ஹீரோயினாக மாறியுள்ளனர். இவர்களை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து அடுத்தடுத்து சில ஹீரோயின்கள் வந்து கொண்டே இருக்கும் நிலையில், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஷிவானி.
தன்னுடைய 17 வயதிலேயே... சின்னத்திரை சீரியலில் வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்த இவர், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதால் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவனிக்க வைத்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர் தீவிரமாக திரைப்படங்களில் நடிக்க முயற்சி எடுத்து வரும் இவர், பல்வேறு யோகாசனம் மற்றும் உடற்பயிற்சிகள் செய்து தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.
முன்பை போல் ஓவர் கவர்ச்சி காட்டாமல்... மிதமான கவர்ச்சியில் ரசிகர்கள் மனதை கொள்ளை அடிப்பது போல் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது, அந்தரத்தில் தொங்கியபடி ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு பார்க்கும் ரசிகர்களையே மிரள செய்துள்ளார்.
டைட் உடையில்... அந்தரத்தில் கால்களை மடக்கி ஒர்க் - அவுட் செய்து அசத்தும் ஷிவானி
பிக்பாஸ் ரம்யாவுக்கே சவால் விடும் படி அமைந்துள்ளது ஷிவானியின் லேட்டஸ்ட் ஒர்க் அவுட் ஸ்டில்ஸ்
அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி ஷிவானி... வேற லெவல் என புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்.