உடலை அப்பட்டமாக காட்டும் ஓவர் டைட் உடையில்... பிக்பாஸ் ஷிவானி வெளியிட்ட அட்ராசிட்டி போட்டோ...!

Published : Mar 11, 2021, 07:04 PM IST

தன்னுடைய 17 வயதிலேயே சீரியல் ஹீரோயினாக விஜய் டிவி தொலைக்காட்சியில் அறிமுகமாகி, கலக்கியவர் ஷிவானி. தற்போது திரைப்பட வாய்ப்புகளுக்கு அடி  போட்டு வருகிறார். இந்நிலையில் கேப்ஷன்  போட கூட mood  இல்லாமல், ஓவர் கவர்ச்சி உடையில் அட்ராசிட்டி  செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.   

PREV
18
உடலை அப்பட்டமாக காட்டும் ஓவர் டைட் உடையில்... பிக்பாஸ் ஷிவானி வெளியிட்ட அட்ராசிட்டி போட்டோ...!

ஷிவானி நடித்த 'பகல் நிலவு' சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

28

இந்த சீரியலில், சேலை கட்டிய குயிலாக வலம் வந்த ஷிவானி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாடர்ன் உடையில் பொறி பறக்கும் கவர்ச்சியில், புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

38

சீரியலை தாண்டி ஷிவானியை, ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்தது என்றால், அது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஜனவரி மாதம் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தான். 

48

இதில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு, காதல் கிசுகிசுவில் சிக்கினாலும், நாசுக்காக அதில் இருந்து நகர்ந்தார்.

58

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே, சரியாக 4 மணி ஆகிவிட்டால்... செம்ம ஹாட் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர், சில நாட்கள் எந்த புகைப்படமும் வெளியிடாமல் இருந்தார்.

68

தற்போது ரசிகர்களின் அன்பு கோரிக்கையை ஏற்று கொண்டு, மீண்டும் வேற லெவல் கவர்ச்சிக்கு அப்டேட் ஆனது போன்ற  புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.

78

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவு செய்து வரும் ஷிவானி, தற்போது பனியன் மட்டும் போட்டு, ஒய்யார கவர்ச்சியில், வெளியிட்டுள்ள புகைப்படம் வேறு லெவலுக்கு லைக்குகளை குவித்து வருகிறது.

88

கேப்ஷன் போடா கூட, mood இல்லாமல், இவ்வளவு டைட்  உடையில்... வேற லெவலுக்கு போஸ் கொடுத்துள்ளார் ஷிவானி. பார்த்தாலே கண்ணை கட்டுதே என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

click me!

Recommended Stories