பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், படவாய்ப்பை எதிர்நோக்கி பல்வேறு ஹாட் போட்டோசை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தட்டி விட்டு வரும் ஷிவானியின், லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ...
ஷிவானி ஹீரோயினாக அறிமுகமான, 'பகல் நிலவு' சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

221
இந்த சீரியலில், சேலை கட்டிய குயிலாக வலம் வந்த ஷிவானி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாடர்ன் உடையில் பொறி பறக்கும் கவர்ச்சியில், புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

321
சீரியலை தாண்டி ஷிவானியை, ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்தது என்றால், அது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஜனவரி மாதம் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தான்.

421
இதில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு, காதல் கிசுகிசுவில் சிக்கினாலும், நாசுக்காக அதில் இருந்து நகர்ந்தார்.

521
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே, சரியாக 4 மணி ஆகிவிட்டால்... செம்ம ஹாட் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

621
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர், சில நாட்கள் எந்த புகைப்படமும் வெளியிடாமல் இருந்தார்.

721
தற்போது ரசிகர்களின் அன்பு கோரிக்கையை ஏற்று கொண்டு, மீண்டும் வேற லெவல் கவர்ச்சிக்கு அப்டேட் ஆனது போன்ற புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.

821
சமீபத்தில் கூட தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள், மற்றும் மாலத்தீவிற்கு சென்று வந்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

921
மாலத்தீவில் மஞ்சள் காட்டு மைனாவாக வலம் வந்த ஷிவானி

செய்து வைத்த சிலை போல் நின்று போஸ் கொடுக்கும் ஷிவானி

1721
கருப்பு உடையில் செம்ம ஹாட் பேபி
கருப்பு உடையில் செம்ம ஹாட் பேபி
1821
சிலிர்க்க வைக்கும் ஸ்டைலிஷ் ட்ரெஸ்ஸில் ஷிவானி

1921
தாவணியில் இடையை காட்டி இளசுகளை தவிக்கவிடும் ஷிவானி

2021
தாவணியை சரிய விட்டு செம்ம ஸ்டைலிஷ் போஸ்
தாவணியை சரிய விட்டு செம்ம ஸ்டைலிஷ் போஸ்
2121
சேலை கட்டிய செந்தாமரையாய் நிற்கும் ஷிவானி...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.