'பிக்பாஸ்' ஷிவானியின் அம்மாவே இவ்வளவு ஸ்டைலிஷா இருக்காங்களே? மகளுடன் எடுத்து கொண்ட கியூட் போட்டோஸ்!
First Published | Apr 27, 2021, 5:31 PM IST'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின், சின்னத்திரை வாய்ப்புகளை ஏற்காமல் வெள்ளித்திரை படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் ஷிவானி, அவ்வப்போது விதவிதமான செம்ம ஹாட் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
மகளை போலவே அவரது அம்மா அகிலாவும், செம்ம கியூட்டாக மகளுடன் சேர்ந்து எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...