அடையாளம் தெரியாமல் மாறிய பிக்பாஸ் ஷெரின்..! அசால்டாக உடலை குறைத்து ஹாலிவுட் ஸ்டைலில் போட்டோ ஷூட்..!

Published : Sep 26, 2020, 03:26 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக இருந்த ஷெரின் ஒரே ஆண்டில் ஓவராக இளைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார். 

PREV
116
அடையாளம் தெரியாமல் மாறிய பிக்பாஸ் ஷெரின்..! அசால்டாக உடலை  குறைத்து ஹாலிவுட் ஸ்டைலில் போட்டோ ஷூட்..!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷெரின்.

216

முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷெரின், அதற்கு அடுத்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார். 

316

அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. 

416

இந்நிலையில் திடீரென பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக தோன்றிய ஷெரின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

516

ஸ்லீம்மாக இருந்த ஷெரின், ஓவர் வெயிட் போட்டு குண்டானார்.

616

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாக இருந்த ஷெரின், கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து படிப்படியாக உடல் எடையை கணிசமாக குறைத்து தற்போது பழைய படி ஹீரோயின் லுக்கிற்கு மாறிவிட்டார்.

716

நச்சுன்னு ஸ்லீம்மான அப்புறம் சும்மா இருந்தால் எப்படி என தினம், தினம் மார்டன் டிரஸ், புடவை என விதவிதமான காஸ்டியூமில் அசத்தல் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். 

816

தற்போது 10 கிலோ வரை உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் ஷெரின், “ஒருவருடம் சில 10 கிலோக்கள் குறைத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது தோற்றத்தை பார்க்கும் போது எனக்கே மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது” என்று கூறிக்கொள்கிறார். 

916

வெயிட் லாஸ் பற்றி பேசியுள்ள ஷெரின், உடல் எடையை குறைப்பது ரொம்ப ஈசி. மற்றவர்களை காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளை வீசாமல் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும்.

1016

உங்களது பேச்சால் எதிரில் உள்ளவர்கள் புன்னகைக்க வேண்டுமா? அல்லது அழ வேண்டுமா என்பதை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

1116

இப்படி மகிழ்ச்சியாக இருபதால் தான் தற்போது சிக் என மாறி செம்ம கியூட்டாக மாறியுள்ளார் ஷெரின் 

1216

இந்நிலையில் இவர் பாப் கட்டிங் ஹேர் ஸ்டைலில் வெளியிட்டுள்ள புகைப்படம் பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

1316

பளபளக்கும் சிரிப்பழகி 

பளபளக்கும் சிரிப்பழகி 

1416

கண்ணை மூடி மனதை கொள்ளை கொள்ளும் அழகு ராட்சசி 

1516

ஜம்முனு அமர்ந்து ஜோராக ஒரு போஸ் 

ஜம்முனு அமர்ந்து ஜோராக ஒரு போஸ் 

1616

வாவ் அடுத்து ஹீரோயின் தான் போல 

வாவ் அடுத்து ஹீரோயின் தான் போல 

click me!

Recommended Stories