வைகை புயல் வடிவேலுவை சந்தித்த பிரபலம் பிக்பாஸ் 5 பிரபலம்! அட கூட இவங்களும் இருக்காங்களே.. வைரலாகும் புகைப்படம்

Published : Dec 05, 2021, 05:02 PM IST

பிக்பாஸ் சீசன் 5 பிரபலம் ஒருவர், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு சில வாரங்களுக்கு பின் தற்போது முக்கிய பிரபலத்துடன் சென்று வைகை புயல் வடிவேலுவை சந்தித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.  

PREV
17
வைகை புயல் வடிவேலுவை சந்தித்த பிரபலம் பிக்பாஸ் 5 பிரபலம்! அட கூட இவங்களும் இருக்காங்களே.. வைரலாகும் புகைப்படம்

பிக்பாஸ் மதுமிதா சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து கடந்த மாதம் வெளியேறியவர்... மாடலும் காஸ்டியூம் டிசைனருமான மதுமிதா.

 

27

பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இன்றி, வெளியேறிய ஜெர்மனி நாட்டை சேர்ந்த இவரது கொஞ்சு தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

 

37

இவர் தற்போது தன்னுடைய தோழியான, 'ரவுடி பேபி' புகழ் தீயுடன் சேர்ந்து, வைகை புயல் வடிவேலுவை சந்தித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

47

நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு நீக்கப்பட்ட பின்னர், மீண்டும் பழைய உச்சாகத்தோடு அடுத்தடுத்த படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

 

57

அந்த வகையில் இயக்குனர் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'நாய் சேகர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் கூட சமீபத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டது.

 

67

இந்த படத்திற்கு, பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசைமைக்கிறார். இவருடைய மொத்த குடும்பமும் வடிவேலுவின் தீவிர ரசிகர்கள் என்பதால், இவர் மனைவி மீனாட்சி மற்றும் மகள் தீயுடன் சேர்த்து வடிவேலுவுடன் புகைப்படம் எடுத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

 

77

இதை தொடர்ந்து இரண்டாவது முறையாக தீ தன்னுடைய தோழியான பிக்பாஸ் மதுமிதாவுடன் வடிவேலுவை சந்தித்த போது புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories