சும்மா யம்மியா முதுகை முழுசா காட்டி போஸ் கொடுத்த பிக்பாஸ் ரம்யா! கவர்ச்சியில் முட்டி மோதும் அக்கா தங்கைகள்!
First Published | Apr 12, 2021, 12:46 PM ISTசமீபத்தில் தான்... ஓவர் கவர்ச்சியில் பிக்பாஸ் ரம்யா பாண்டியனின் தங்கை கீர்த்தி பாண்டியன் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சில வற்றை வெளியிட்ட நிலையில், இவரை தொடர்ந்து ரம்யா பாண்டியனும், சும்மா யம்மி பாண்டியனாக மாறி, குதூகல போட்டோ ஷூட் ஒன்றை எடுத்துள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்கள் இதோ...