மெளன ராகம் சீரியல் சக்தியா இது?... முட்டி வரை இருக்கும் குட்டை பாவாடையில் குளு குளு கிளாமர் கிளிக்ஸ்!

First Published | Apr 11, 2021, 5:39 PM IST

தற்போது முட்டி வரை இருக்கும் குட்டை உடையில் ரவீனா தாஹா வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 

‘கதை சொல்லப் போறோம்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவீனா தாஹா.
இயக்குநர் நேசன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.
Tap to resize

விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பராக வெற்றியடைந்த திரைப்படம் ராட்சசன். இதில் அம்மு அபிராமிக்கு அடுத்ததாக மாணவி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரவீனா தாஹா.
அதன் பின்னர் நடனம், காமெடி ஆகிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவான ரவீனா தாஹா, முன்னணி நடிகைகளையே பின்னுத் தள்ளும் அளவிற்கு கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மெளனராகம் 2 சீரியலில் சக்தி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரவீனா தாஹாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் குவிந்து வருகிறது.
தற்போது முட்டி வரை இருக்கும் குட்டை உடையில் ரவீனா தாஹா வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
குட்டி பாப்பா போல் குட்டை உடையில் கவர்ச்சி தவழ போஸ் கொடுத்திருக்கும் ரவீனா தாஹாவின் போட்டோக்களைப் பார்த்து ரசிகர்கள் வார்த்தைகளால் வர்ணித்து வருகின்றனர்.

Latest Videos

click me!