அனைவருக்கும் பிக்பாஸ் கொடுத்த வித்தியாசமான பட்டம்..! இது கொஞ்சம் ஓவர் தானோ?
பிக்பாஸ் பைனல் நிகழ்ச்சி தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் முன்னாள் போட்டியாளர்கள், மற்றும், வெற்றி வாகை சூட காத்திருக்கும் 5 போட்டியாளர்களின் குடும்பங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள காத்திருக்கிறார்கள்.