ப்பா... பிக்பாஸ் கேபியா இது? ஹீரோயின்களையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு வேற லெவலில் கலக்கல் போட்டோ ஷூட்!

Published : Aug 11, 2021, 03:47 PM IST

முன்னணி நடிகைகளே அசந்து போகும் அளவிற்கு அளவிற்கு, அழகில் மெருகேறி காணப்படுகிறார் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை துவங்கியுள்ள கேபிரில்லா. இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ... 

PREV
113
ப்பா... பிக்பாஸ் கேபியா இது? ஹீரோயின்களையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு வேற லெவலில் கலக்கல் போட்டோ ஷூட்!

தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்து பிரபலமானவர் கேப்ரில்லா.

213

அதன் பின்னர்  அப்பா, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

313

சின்னத்திரை நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த கேப்ரில்லாவுக்கு ஜாக்பாட் அடித்தது. கடந்த ஆண்டு நடந்த பிக்பாஸ் 4 நிகழ்ச்சி மூலம் கேப்ரில்லா பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். 

413

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கேப்ரில்லா, தற்போது விஜய் தொலைக்காட்சி நடத்தும் மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். 

513

விஜய் தொலைக்காட்சி நடத்தி வரும்  பிபி ஜோடிகள்  என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள  இவருடன் ஆஜித் ஜோடி சேர்ந்து நடனமாடி வருகிறார். 

613

மேலும் அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களையும் சோசியல் மீடியாவுல ஷேர் பண்ணிட்டு வராங்க 

713

அந்த வகையில் ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.

813

இப்படி பளீச் போஸ் கொடுக்குறது கேபியா... நீங்களே பாருங்க 

913

பச்சை கிளி போல் மின்னும் அழகு தேவதை 

1013

கவர்ந்திழுக்கும் அழகு கண்கள் 

1113

வரைந்து வைத்த சித்திரமோ 

1213

கருப்பு உடையில் கவர்ந்திழுக்கும் அழகி 

1313

ஹார்ட் டச்சிங் கியூட் போஸஸ் 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories