பஞ்சிமிட்டாய் நிற டாப் அணிந்து.. இளம் நெஞ்சங்களை பஞ்சு பஞ்சாக ஆக்கும் பிக்பாஸ் ஷிவானி! லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்

First Published Oct 1, 2021, 7:57 PM IST

பிக்பாஸ் ஷிவானி தற்போது பஞ்சிமிட்டை கலர் பிங்க் டாப்பில், பாக்கெட்டில் கை வைத்து கொண்டு செம்ம மாஸாக வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, வாணி போஜன், பிரியா பவானி ஷங்கர் போன்ற நாயகிகள் வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது பிஸியான ஹீரோயினாக மாறியுள்ளனர். இவர்களை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து அடுத்தடுத்து சில ஹீரோயின்கள் வந்து கொண்டே இருக்கும் நிலையில், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஷிவானி.

தன்னுடைய 17 வயதிலேயே... சின்னத்திரை சீரியலில் வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்த இவர், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதால் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவனிக்க வைத்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர் தீவிரமாக திரைப்படங்களில் நடிக்க முயற்சி எடுத்து வரும் இவர், பல்வேறு யோகாசனம் மற்றும் உடற்பயிற்சிகள் செய்து தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

முன்பை போல் ஓவர் கவர்ச்சி காட்டாமல்... மிதமான கவர்ச்சியில் ரசிகர்கள் மனதை கொள்ளை அடிப்பது போல் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பார்பவர்களையே மிரள வைக்கும் அழகில், பஞ்சிமிட்டாய் நிற பிங்க் டாப் அணிந்து, பாக்கெட்டில் கை வைத்தபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

click me!