51 வயதிலும்... 18 வயசு ஹீரோயின் போல் பச்சை நிற ஜிகினா புடவையில்... பளபளக்கும் போஸ் கொடுத்த குஷ்பு!!

Published : Oct 01, 2021, 04:51 PM IST

நடிகை குஷ்பு-விற்கு மட்டும் வயசு அதிகரிக்க அதிகரிக்க, இளமை திரும்பி கொண்டே செல்கிறது, என்று சொல்லும் அளவிற்கு யங் லுக்கில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தாறு மாறாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருவதோடு, லைக்குகளை குவித்து வருகிறது.  

PREV
16
51 வயதிலும்... 18 வயசு ஹீரோயின் போல் பச்சை நிற ஜிகினா புடவையில்... பளபளக்கும் போஸ் கொடுத்த குஷ்பு!!

தமிழ் திரையுலகில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகை குஷ்பு. கடந்த மாதம் செப்டம்பர் 29 ஆம் தேதி தான் தன்னுடைய 51 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து மழை பொழிந்தது.

 

 

26
kushpoo

வெள்ளித்திரை, சின்னத்திரையில், அரசியல் என படு பிசியாக வலம் வந்து கொண்டிருந்த இவர், தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து இளம் ஹீரோயின் போல் மாறியுள்ளார்.

 

36

இவரது லேட்டஸ்ட் லுக்கை பார்த்து, பல ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மீண்டும் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என கூறி வருகிறார்கள். அந்த அளவிற்கு ஆளே அடையாளம் தெரியாத அழகு தேவதையாக மாறியுள்ளார் குஷ்பு.

 

46

அந்த வகையில் தற்போது ஜொலிஜொலிக்கும் பச்சை நிற ஜிகினா புடவையில்... ரசிகர்களை வசீகரிக்கும் அழகில் சில கியூட் புகைப்படங்களை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

56

இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும், இளம் நாயகிகளையே பொறாமை படுத்தும் விதத்தில் உள்ளது. குறிப்பாக ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இவரை ஆஹா... ஓஹோ... என புகழ்ந்து வருகிறார்கள்.

 

 

66

51 வயதிலும், சும்மா 18 வயது ஹீரோயின் போல் செம்ம ஸ்டைலிஷ் மற்றும் பிட்டாக ஜொலிக்கிறார். இவருக்கு மட்டும், வயசு ஆக ஆக... இளமை திரும்புதோ...

 

 

click me!

Recommended Stories