திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் போதே, இயற்கையின் அவசியத்தையும், விவசாயத்தின் அருமையையும் எடுத்து கூறும் வகையில், பல்வேறு சமூக அக்கறை கொண்ட பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர். விவசாயம் குறித்து இவர் பேசுவதை கேட்ட பிக்பாஸ் பாலாஜி கூட, தனக்கும் விவசாயம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் வந்துவிட்டதாக கூறியது குறிப்பிடத்தக்கது.