ஹிஜாப் அணிந்த பிக்பாஸ் ரைசா..FIR மூமென்ட் பிக்ஸ்...

Kanmani P   | Asianet News
Published : Mar 04, 2022, 01:53 PM IST

பிக்பாஸ் ரைசா தான் நடித்துள்ள FIR படத்தின் போது எடுத்த சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்...

PREV
18
ஹிஜாப் அணிந்த பிக்பாஸ் ரைசா..FIR மூமென்ட் பிக்ஸ்...
RaizaWilson

மாடல் அழகியான ரைசா வில்சன், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் தமிழக மக்களின் கவனம் ஈர்த்தவர்.

28
RaizaWilson

தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்த ரைசா, இளன் இயக்கத்தில் வெளியான பியார் பிரேமா காதல் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

38
RaizaWilson

இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ரைசா நடித்திருந்தார். இதையடுத்து பாலா இயக்கத்தில் உருவான வர்மா படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.

48
RaizaWilson

அண்மையில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப்.ஐ.ஆர் படத்தில் துணிச்சலான பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தி இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.

58
RaizaWilson

தற்போது இவர் கைவசம் ஜி.வி.பிரகாஷின் "காதலிக்க நேரமில்லை" படம் உள்ளது. இதுதவிர இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிப்பில் உருவாகும் "ஆலிஸ்" என்ற படத்திலும் நடித்துள்ளார். 

68
RaizaWilson

மேலும் இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகி உள்ள தி சேஸ் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார் ரைசா. கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகை ரைசா லீட் ரோலில் நடித்திருக்கிறார்.

78
RaizaWilson

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் 'எஃப்.ஐ.ஆர்'. இதில் கெளதம் மேனன், கெளரவ் நாராயணன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் விஷ்ணு விஷாலுடன் நடித்துள்ளனர். 

88
RaizaWilson

இந்நிலையில் பிக்பாஸ் ரைசா தான் நடித்துள்ள FIR படத்தின் போது எடுத்த சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்... அதில் ஹிஜாப் அணிந்து காணப்படுகிறார் ரைசா.. 

click me!

Recommended Stories