மிஸ் இந்தியாவுடன் ஜோடி போடும் பிக்பாஸ் முகென்... வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...!

Published : Sep 28, 2020, 04:49 PM IST

பிக்பாஸ் முகென் ராவ் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

PREV
17
மிஸ் இந்தியாவுடன் ஜோடி போடும் பிக்பாஸ் முகென்...  வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடியவர் மலேசியாவைச் சேர்ந்த தமிழர் முகென் ராவ். எந்த பிரச்சனைக்கும் போகாமல் ஏகப்பட்ட ரசிகர்களை சேர்த்து வைத்தார்.

27

கவின் தான் எப்படியும் டைட்டில் வின்னராக வருவார் என அனைவரும் காத்திருந்த நேரத்தில் லாஸ்லியா விவகாரத்தால் அவர் வெளியேற, முகென் ராவ்விற்கு அடித்தது ஜாக்பாட். 

37

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு கவின், லாஸ்லியா, தர்ஷன், சாக்‌ஷி அகர்வால் ஆகியோருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அதேபோல் முகெனையும் வெள்ளித்திரையில் காண வேண்டுமென அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

47

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு மலேசியா சென்றுவிட்ட முகென், அங்கு தனது மியூசிக் வேலைகளில் பிசியாக இருந்து வந்தார். இடையில் அவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக கமிட்டாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. 

57

“வெப்பம்” பட புகழ் அஞ்சனா அலி கான் இயக்கத்தில் வெற்றி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

67

முகென் ராவ் அறிமுகமாக உள்ள படத்திற்கு வெற்றி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

77

இதில் அவருக்கு ஜோடியாக 2018ல் மிஸ் இந்திய World பட்டம் வென்ற அனுக்ரிதி வாஸ் நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories