சின்னத்திரையில் தொகுப்பாளராக தன் பயணத்தைத் தொடங்கி, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் விஜே மகேஸ்வரி. ஆரம்ப காலங்களில் சன் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க துவங்கிய மகேஸ்வரி, பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். காமெடி உணர்வு, நேர்த்தியான kகுரல்வளம் , மற்றும் எதார்த்தமான உச்சரிப்பு போன்றவை இவரை தனித்தன்மையுடன் காட்டியது.
26
ஹீரோயின் வாய்ப்பு:
ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து தொகுப்பாளராகி, சின்னத்திரை சீரியல்கள் மற்றும் வெள்ளித்திரை படங்களிலும் நடித்தார். சின்னத்திரையில் இவர் ஹீரோயினாக நடித்த சில சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்ற போதும், வெள்ளித்திரையில் சில சப்போர்டிங் ரோலில் மட்டுமே நடித்தார். அதை தாண்டி இவர் “ சோல் மேட்”, “பியார் பிரேமா காதல்”, “காதல் கண்டிஷன் அப்ளை”, “ரைவ்டர்”, “சென்னை 28 இரண்டாம் பாகம்”, மற்றும் “விக்ரம்” போன்றவை சில படங்களில் முக்கிய ரோலில் நடித்தாலும் ஹீரோயின் வாய்ப்பு என்பது இவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.
36
சினிமாவில் இருந்தே விலகினார்:
எதிர்பார்த்த அளவிற்கு படவாய்ப்புகள் அமையாததால், திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்தே விலகினார். ஆனால் திருமண வாழ்க்கையும் சரியாக அமையாத நிலையில், விவாகரத்துக்கு பின்னர் மீண்டும் நடிப்புக்கு திரும்பினார். தற்போது மகேஸ்வரிக்கு 13 வயதில் மகன் ஒருவரும் உள்ளார்.
46
பிக்பாஸ்:
படவாய்ப்புகளை எதிர்பார்த்து, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறமையாக ஓட் விளையாடிய போதும், 45 நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். மகேஸ்வரி மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டாலும்... திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நேர்த்தியான உடைகளில் மட்டுமே தோன்றுவார்.
56
லிப் லாக் காட்சி
ஆனால் தற்போது அவரது இமேஜை குலைக்கும் விதமாக, வெளியாகி வைரலாகி வருகிறது வீடியோ ஒன்று. அதாவது, இவர் பல வருடங்களுக்கு தனக்கு ஜோடியாக நடித்த ஹீரோவுடன்... மிகவும் நெருக்கமாக லிப் லாக் காட்சியில் நடித்துள்ளார். மகேஸ்வரி இப்படி பட்ட கதாபாத்திரங்களில் கூட நடித்துள்ளரா என ரசிகர்கள் அதிர்ச்சி கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
66
இப்படி ஒரு வழி இருக்குமோ
இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், சிலர் “கலோரிகளை எரிப்பதற்கான சிறந்த வழி” என பதிவு செய்து இந்த வீடியோவை பரப்பி வருவது தான். இதனால் சமூக வலைதளங்களில் பலர் “அடடா, இப்படி ஒரு வழி இருக்குமோ என தெரியாம போச்சே” என கிண்டலாக கமெண்ட் அடித்தும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.