கொசுவலை போன்ற மெல்லிய புடவையில்... உடல் அழகை படு ஓபனாக காட்டிய சாக்‌ஷி அகர்வால்...!

First Published | Nov 19, 2020, 5:56 PM IST

விதவிதமாய் ஜாக்கெட் போட்டு, கலர் கலராய் புடவையில் போட்டோக்களை வெளியிடும் சாக்‌ஷி அகர்வால் போர் அடித்துவிட்டால் அவ்வப்போது அதிரடி கவர்ச்சிக்கு தாவிவிடுகிறார். 
 

காலா, விஸ்வாசம் என பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும் சாக்‌ஷி அகர்வாலுக்கு கை கொடுத்தது என்னவோ பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தான். அதன் மூலமாக தான் அம்மணி தமிழக மக்களுக்கு பரிட்சையமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு சாக்‌ஷிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அழகிய பார்மி பொம்மை போல் இருக்கு சாக்‌ஷியின் கைவசம், ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்கள் உள்ளன.
Tap to resize

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி. புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என அனைவரும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
விதவிதமாய் ஜாக்கெட் போட்டு, கலர் கலராய் புடவையில் போட்டோக்களை வெளியிடும் சாக்‌ஷி அகர்வால் போர் அடித்துவிட்டால் அவ்வப்போது அதிரடி கவர்ச்சிக்கு தாவிவிடுகிறார்.
இன்ஸ்டாகிராமே திணறும் அளவிற்கு தினுசு, தினுசாக கவர்ச்சி போட்டோக்களை இறக்கி, இளசுகளை இம்சித்து வருகிறார்.
ஜிகு ஜிகு என மின்னும் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட், புளூ கலர் புடவை சகிதமாக கும்முன்னு போஸ் கொடுத்திருக்கிறார் சாக்‌ஷி.படவாய்ப்புகள் குவிய குவிய அம்மணியின் போட்டோ ஷூட்டில் கவர்ச்சி கூடிக்கொண்டே போவது ரசிகர்களை சற்றே அதிர்ச்சியடையவும் செய்துள்ளது.

Latest Videos

click me!