முந்தானையை ஸ்டைலாக பறக்கவிட்டு... மூச்சு முட்ட போஸ் கொடுத்த சாக்‌ஷி அகர்வால்... ஹாட் கிளிக்ஸ் அதகளம்...!

Published : Jan 11, 2021, 06:48 PM IST

அனைத்து நகைகளையும் கழட்டிவிட்டு தன்னுடைய அழகை மட்டுமே காட்டும் விதமாக மிடுக்காக போஸ் கொடுத்து ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்.   

PREV
110
முந்தானையை ஸ்டைலாக பறக்கவிட்டு... மூச்சு முட்ட போஸ் கொடுத்த சாக்‌ஷி அகர்வால்... ஹாட் கிளிக்ஸ் அதகளம்...!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்‌ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

210

தற்போது கைவசம் ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்கள் உள்ளன. அதுமட்டும் இல்லாமல் மாடலிங்கில் வேறு புகுந்து விளையாடி வருகிறார். 

310

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி. புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என அனைவரும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
 
410

சமீபத்தில் கோவாவிற்கு விசிட் அடித்த சாக்‌ஷி அங்கும் குட்டை டவுசர் முதல் ஹாட் பிகினி வரை இஷ்டத்துக்கு கவர்ச்சி காட்டி போட்டோ ஷூட் நடத்தினர். அவை அனைத்தும் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. 

510

தற்போது மெழுகு பொம்மை போல் அழகில் மிளிரும் சாக்‌ஷி அம்சமான லெஹங்காவில் நடத்தியுள்ள் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. 

610

ஜரிகை வேலைப்பாடுகள் நிறைந்த அழகான உடையில் முதலில் அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்திருக்கும் சாக்‌ஷி அகர்வால், அதன் பின்னர் தன்னுடைய அட்ராசிட்டியை ஆரம்பித்துவிட்டார். 

710

முதலில் பார்மி பொம்மை போல் அழகாக போஸ் கொடுத்த சாக்‌ஷி அடுத்தடுத்து அதிரடி கவர்ச்சியில் இறங்கியுள்ளார். 

810

லெஹங்காவின் துப்பட்டாவை ஸ்டைலாக பேக்ரவுண்டில் பறக்கவிட்டு முன்னழகு தெரிய ஓவர் கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார். 

910

அனைத்து நகைகளையும் கழட்டிவிட்டு தன்னுடைய அழகை மட்டுமே காட்டும் விதமாக மிடுக்காக போஸ் கொடுத்து ரசிகர்களை மிரட்டியிருக்கிறார். 

அனைத்து நகைகளையும் கழட்டிவிட்டு தன்னுடைய அழகை மட்டுமே காட்டும் விதமாக மிடுக்காக போஸ் கொடுத்து ரசிகர்களை மிரட்டியிருக்கிறார். 

1010

இதுவரை புடவையில் விதவிதமாக கவர்ச்சி குதூகலம் காட்டி வந்த சாக்‌ஷி அகர்வால் தற்போது லெஹங்காவிலும் தனது கவர்ச்சி கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார். 

click me!

Recommended Stories