பாலா இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியான பரதேசி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவார் ரித்விகா. முதல் படத்திலேயே முக்கிய கதாபாத்திரத்தில் கலக்கினார்.
அதனைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கிய கபாலி, மெட்ராஸ், மற்றும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களில் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.
அதிலும் “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” திரைப்படத்தில் ரித்விகாவின் கேரக்டர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தமிழ் சினிமாவில் பல படங்களில் ரித்விகா நடித்திருந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகவும் தேர்வானதால் தான் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.
ஆனால் சினிமாவை பொறுத்தவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரித்விகாவிற்கு சொல்லிக்கொள்ளும் படியாக பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் பட வாய்ப்பிற்காக விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி அதனை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.இதுவரை துளிகூட கவர்ச்சி இல்லாமல் போட்டோ ஷூட் நடத்தி வந்த ரித்விகா தற்போது செம்ம கிளாமர் டிராக்கிற்கு மாறிவிட்டார்.
தற்போது கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி உடையில் இஷ்டத்துக்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் எல்லாம் தாறுமாறு வைரலாகி வருகிறது.
சிவப்பு நிற செம்ம ஹாட் உடையில் ரித்விகா
திடீரென கவர்ச்சி ரூட்டுக்கு மாறி அதிர்ச்சி கொடுத்த ரித்விகா
பட வாய்ப்பிற்காக படு கவர்ச்சி போஸ்
இருளிலும் பிரகாசிக்கும் பேரழகியாய்
வச்ச கண்ணு வாங்காமல் பார்க்க வைக்கும் அழகு
கவர்ச்சி காட்ட தயாரான ரித்விகா
கவர்ச்சி காட்ட நான் ரெடி...