உடலை வில்லாய் வளைத்து... மோசமான கவர்ச்சி உடையில் அமலாபால் கொடுத்த ஹாட் போஸ்..! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!

First Published | Sep 23, 2020, 1:08 PM IST

கண் கட்டும் அளவிற்கு கவர்ச்சி உடையில், உடலை வில்லாக வளைத்து, ஹாட் புகைப்படம் வெளியிட்ட அமலாபாலை கண்டபடி விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
 

நடிகை அமலா பால், தமிழில், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, திருட்டுப்பயலே 2 உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.
“தலைவா” படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
Tap to resize

2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
விவாகரத்திற்கு பிறகு அமலா பால் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
விவாகரத்திற்கு பிறகு அமலா பால் நடித்த “ஆடை” திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது.
இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது.
தற்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் அமலா பால் கிளாமரில் வேற லெவலுக்கு இருக்கும் போட்டோக்களை பதிவேற்றி இளசுகளை பித்து பிடிக்க வைக்கிறார்.
அந்த வகையில் தற்போது சேர் ஒன்றில் அமர்ந்தபடி, குட்டை டவுசர் அணிந்து குதூகல போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதே போல் அதே கவர்ச்சி உடையில், உடையில் வில்லாக வளைத்து மற்றொரு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதற்க்கு நெட்டிசன்கள் கொஞ்சம் ஓவராகவே அமலாபாலை விமர்சித்து வருகிறார்கள்.
ஆனால் அமலா பால் யார் என்ன சொன்னாலும் அதனை காதில் போட்டு கொள்ளாமல் தன்னுடைய இஷ்டத்திற்கு, விதவிதமாக போட்டோஸ் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!