ஹாட் பிகினியில் பிக்பாஸ் ரைசா... நீச்சல் குளத்திற்குள் நின்றபடி கிக்கேற்றும் போஸ்கள்...!

Published : Nov 09, 2020, 05:32 PM IST

 இப்போது நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.   

PREV
17
ஹாட் பிகினியில் பிக்பாஸ் ரைசா... நீச்சல் குளத்திற்குள் நின்றபடி கிக்கேற்றும் போஸ்கள்...!

மாடல் அழகியான ரைசா வில்சன், முதன் முதலில் தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் கவனம் ஈர்த்தவர்.

27

அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண் உடன் "பியார், பிரேமா, காதல்" படத்தில் நடித்தார். லிவ்விங் டுகெதர் குறித்த அந்த படம் இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்தது.

37

தற்போது விஷ்ணு விஷாலுடன் "எஃப்.ஐ.ஆர்"., ஜி.வி.பிரகாஷ் உடன் "காதலிக்க நேரமில்லை" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிக்க உள்ள "ஆலிஸ்" என்ற படத்திலும் நடிக்க உள்ளார். 

47

இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் அவர் நடித்து உள்ள தி சேஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ் சமீபத்தில் வெளியானது. ஹீரோயின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருப்பதால் இதில் ரைசா லீட் ரோலில் நடித்து வருகிறார்.
 
57

கடந்த சில நாட்களாகவே முன்னழகு தெரிய ஓவர் கிளாமர் போஸ்களை கொடுத்து ரைசா புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரைசா, இப்போது நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். 

67

கறுப்பு நிற   பிகினியில் சொட்ட நனைந்த படி முன்னழகு தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். 

77

ஓவர் ஹாட் லுக்கில் ரைசாவெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

click me!

Recommended Stories