கே. பாலசந்தர் இயக்கத்தில் கலைஞர் டிவியில் அமுதா ஒரு ஆச்சரியக் குறி தொடரின் மூலம் அறிமுகமானவர் கன்னிகா ரவி, அதனைத் தொடர்ந்து சரித்திரம் பேசு, சத்திரபதி, தேவராட்டம், அடுத்த சாட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சன் டி.வியில் பிரபலமான ‘கல்யாண வீடு’ தொடரில் சூர்யா என்ற கதாபாத்திரத்திலும் நடித்தது குறிப்பிடத்தக்கது.