இது யாரு நம்ம பிக்பாஸ் ஜூலியா?... டைட் உடையில் செம்ம ஸ்டைலிஷாக கொடுத்த போஸ்கள்...!

Published : Jan 28, 2021, 08:05 PM IST

இந்த கெத்து போஸை பார்த்த ரசிகர்களோ யாரு இது பிக்பாஸ் ஜூலியா? என ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். 

PREV
17
இது யாரு நம்ம பிக்பாஸ் ஜூலியா?... டைட் உடையில் செம்ம ஸ்டைலிஷாக கொடுத்த போஸ்கள்...!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. வீரத்தமிழச்சி என்ற பட்டப்பெயரையும் கொடுத்து ரசிகர்கள் கொண்டாடினார்கள். 

27

அப்படிப்பட்ட ஜூலி விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது முதலில் மெய் சிலிர்த்துப் போன ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர். 
 
37

ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் இவர் செய்த வேலைகளால் ரசிகர்கள் நாறு நாறாக கிழிக்க ஆரம்பித்தனர். ஆதரவாளர்கள் குறைந்து ஹேட்டர்ஸ்களை அதிகப்படுத்திக் கொண்டார் ஜூலி. இன்று வரை சோசியல் மீடியாவில் ஹேட்டர்ஸ்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறார்.

47

பட வாய்ப்புகள் வந்தாலும் நடிக்க மாட்டேன் என்று சீன் போட்ட ஜூலி தற்போது முன்னணி நடிகைகளே மிரளும் அளவிற்கு படுகவர்ச்சியாக போட்டோ ஷூட்களை நடத்தி படவாய்ப்பிற்கு வலை விரித்து வருகிறார். 

57

சமீபத்தில் கடலே சூடாகும் அளவிற்கு கறுப்பு நிற உடையில் ஜூலி நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. 
 
67

தற்போது கறுப்பு நிற டாப், டைட் பேண்ட் அணிந்து கொண்டு செம்ம ஸ்டைலிஷாக கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார் ஜூலி. 
 
77

இந்த கெத்து போஸை பார்த்த ரசிகர்களோ யாரு இது பிக்பாஸ் ஜூலியா? என ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். 

இந்த கெத்து போஸை பார்த்த ரசிகர்களோ யாரு இது பிக்பாஸ் ஜூலியா? என ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories