ஒற்றை வீடியோவால் கேரியரே குளோஸ்; விஜய்யுடன் அப்படி ஒரு காட்சியில் நடித்த நடிகையா இது?

Published : Nov 30, 2024, 03:21 PM IST

நடித்த முதல் படமே ஹிட்டானாலும், பின்னர் அடுத்தடுத்த தோல்விகளால் ஒற்றை மாப்ஃபிங் வீடியோவால் தன்னுடைய கேரியரையே தொலைத்த, நடிகை தான் இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை.  

PREV
111
ஒற்றை வீடியோவால் கேரியரே குளோஸ்; விஜய்யுடன் அப்படி ஒரு காட்சியில் நடித்த நடிகையா இது?
Anuya Photos

துபாயில் பிறந்து வளைந்த, நடிகை அனுயா ஒரு மாடலாக இருந்து, பின்னர் நடிகையாக மாறியவர். 2007-ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான Mahek என்கிற படத்தில் ஒரு டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தார்.

211
Anuya Childhood Photos

இதை தொடர்ந்து 2 வருடம் கழித்து தமிழில், நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக 'சிவா மனசுல சக்தி' திரைப்படம் மூலம் அறிமுகமானார். முதல் படமே வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்து தமிழில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது.

தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் போதே OTT-யில் வெளியாகும் அமரன்! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

311
Tamil cinema latest news

மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நண்பன் போன்ற பல படங்களில் நடித்தார். இவர் நடித்த நகரம் படத்தில் வடிவேலு உடனான காமெடி தற்போது வரை பல ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

411
Anuya Movies

மேலும் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால், ஒரு கட்டத்தில் சரியான வாய்ப்புகள் இவருக்கு கிடைக்காமல் போனது. 

புயல் காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!

511
Thalapathy Vijay Nanban Movie

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான 'நண்பன்' படத்தில் இலியானாவுக்கு அக்காவாக நடித்திருந்தார். 

611
Anuya Acting Bold Scene

இந்த படத்தில் தளபதி விஜய் அனுயாவுக்கு பிரசவம் பார்ப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இப்படி ஒரு காட்சியில் அனுயா மிகவும் போல்டாக நடித்ததற்கு இவருக்கு பாராட்டுக்களும் குவிந்தன.

'சொர்க்கவாசல்' ஆர்.ஜே.பாலாஜியை வரவேற்றதா? வெளியானது முதல் நாள் வசூல் விவரம்!

711
Bigg Boss Contestant

பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து கொண்டு, மீண்டும் சினிமா வாய்ப்புகளை பெறலாம் என அனுயா போட்ட பிளான் படு ஃபிளாப் ஆனது. ஒரே வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

811
Anuya Participate Modeling

மேலும் சுசி லீக்ஸ் வந்த போது, இவருடைய மார்ஃபிங் வீடியோ ஒன்று வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பரவியது. இந்த வீடியோ இவரை மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாக்கியது.

மீடியாவே வேண்டாம்! சன் டிவி சூப்பர் ஹிட் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் அதிரடி முடிவு - ஏன் தெரியுமா?

911
Anuya Photos

ஒருமுறை இவர் கொடுத்த பேட்டியில்... இந்த பொய்யான வீடியோவால் தான் எனக்கான பட வாய்ப்புகள் போனது என தெரிவித்தார். அந்த சமயத்தில் தற்கொலை உணர்வு தோன்றியது. என்னுடைய பெற்றோர் தான் எனக்கு அப்போது உறுதுணையாக இருந்ததாக கூறினார்.

1011
Anuya adorable pic

அனுயா திரைப்பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், தன்னுடைய சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். ஆனால் சிவா மனசுல சக்தி படத்தில் பார்த்தா அனுயாவா இது என ரசிகர்கள் ஆச்சர்யப்படும் தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

1111
Anuya Photos

இவர் அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய குழந்தை பருவ புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

click me!

Recommended Stories