தற்போது யாஷிகாவின் கைவசம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’, ‘இவன் தான் உத்தமன்’,‘ராஜபீமா’ ஆகிய படங்கள் உள்ளன. சமீபத்தில் கூட எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தயாராகி வரும் ‘கடமையை செய்’ படத்தில் நடித்து வருகிறார்.