பிக்பாஸில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேறிய ரேகா... இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட கண்ணீர் பதிவு...!

Published : Oct 19, 2020, 03:21 PM IST

பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் ஆளாக யார் வெளியேற போகிறார்கள் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், ரேகா எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். 

PREV
16
பிக்பாஸில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேறிய ரேகா... இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட கண்ணீர் பதிவு...!

பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் ஆளாக யார் வெளியேற போகிறார்கள் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், ரேகா எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். 

பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் ஆளாக யார் வெளியேற போகிறார்கள் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், ரேகா எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். 

26

மொத்தம் 7 போட்டியாளர்களில் ஒவ்வொருவராக காப்பற்றப்படுவதாக கமல் ஹாசன் அறிவித்தார். கடைசியாக சனம் ஷெட்டி, ரேகா மட்டுமே பாக்கி இருந்த நிலையில், ரேகா தான் முதல் ஆளாக பிக்பாஸ் எலிமினேஷனில் இருப்பதாக தெரிவித்தார். 
 
36

இதை கமல் சொன்ன மறுகணமே பிக்பாஸ் வீடே சோகமயமானது. ஷிவானி, ரியோ, பாலாஜி முருகதாஸ் ஆகியோர் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தனர். அனைவரிடமும் பிரியா விடை பெற்று வெளியே வந்தார் ரேகா. 

46

பிக்பாஸ் அரங்கில் கமல் ஹாசனுடன் உரையாடிய ரேகா, பிக்பாஸ் ஒரு ஃபேக் புரோகிராம்... ஸ்கிரிப்ட் என அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. அங்கு நடக்கும் உணர்ச்சிகள், கொந்தளிப்புகள், எல்லாருக்கும் ஒரு ஃபீலிங்ஸ் இருக்கு. இதில் mind game வைத்து சைக்காலஜிகாக ஜெயித்து வருவது தான் இது.

56

எனக்கு ஒரு நல்ல Experience கிடைத்திருக்கிறது. நான் சந்தோஷமாக தான் வெளியே போகிறேன். நான் யார் மனமாவது புண்படும் படி நடந்திருந்தால் சாரி என தெரிவித்தார். 

66

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் ரேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில், லவ் யூ போத்... உங்கள் இருவரையும் மிகவும் மோசமாக மிஸ் செய்கிறேன் செல்லக் குட்டீஸ்... என ஷிவானி, பாலாஜி முருகதாஸ் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories