மாமல்லபுர அழகை பார்த்து ரசித்த பிக்பாஸ் லாஸ்லியா...! ஷாக் ஆகிடாதீங்க ரசிகர்களே!

Published : Oct 09, 2019, 05:26 PM IST

இலங்கையை சேர்ந்த, செய்திவாசிப்பாளரான லாஸ்லியா தமிழ் மக்களுக்கு எந்த ஒரு அறிமுகமும் இல்லாமல், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி, பைனல் வரை வந்த போட்டியாளர்கள் நால்வரின் ஒருவர்.   இவர் வெற்றிபெற வேண்டும் என பலர் ஆசை பட்ட நிலையில், மக்கள் தரப்பில் இருந்து இவருக்கு ஓட்டுகள் குறைவாகவே கிடைத்ததால், வெளியேறினார்.   இவர் பிப்ரவரி மாதம் சென்னை மகாபலிபுரத்தை சுற்றி பார்க்க வந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்திருக்கிறீர்களா...? பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வரும் போது, வெயிட் கூடி இருக்கும் லாஸ்லியா இந்த புகைப்படத்தில் மிகவும் ஒல்லியாக ரசிகர்களே... ஷாக் ஆகும் வகையில் உள்ளார்.

PREV
17
மாமல்லபுர அழகை பார்த்து ரசித்த பிக்பாஸ் லாஸ்லியா...! ஷாக் ஆகிடாதீங்க ரசிகர்களே!
கியூட் லாஸ்லியா
கியூட் லாஸ்லியா
27
மாடர்ன் அழகியே...
மாடர்ன் அழகியே...
37
ஸ்டைலிஷ் போஸ்
ஸ்டைலிஷ் போஸ்
47
மாமல்லபுர அழகை கண்டு ரசிக்கும் லியா
மாமல்லபுர அழகை கண்டு ரசிக்கும் லியா
57
பாறையின் அருகே கூல் போஸ்
பாறையின் அருகே கூல் போஸ்
67
சிற்பங்களை ரசித்த லியா
சிற்பங்களை ரசித்த லியா
77
அழகிய லாஸ்லியா
அழகிய லாஸ்லியா
click me!

Recommended Stories