கல்யாணத்திற்கு பிறகும் கவர்ச்சிக்கு தடை போடாத ஸ்ரேயா..! ரசிகர்களை கவர்ந்திழுக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

First Published Oct 9, 2019, 4:51 PM IST

திருமணத்திற்கு பிறகும் திரையுலகில் தொடர்ந்து கலக்கி வரும் நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா. தற்போது திரைப்பட வாய்ப்புகள் இவர் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்கா விட்டாலும், தீவிரமாக பட வேட்டை நடத்தி வருகிறார். மேலும் மாடலிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


இவர் கவர்ச்சியாகவும்... மிகவும் மாடர்ன் உடையிலும் எடுத்து கொண்ட புகைப்பட தொகுப்பு இதோ...

பாக்கெட்டில் கை வைத்து கொண்டு செம்ம ஸ்டைலிஷ்
undefined
அசர வைக்கும் புகைப்படம்
undefined
கலக்கல் போஸ்
undefined
இடுப்பில் கை வைத்து கெத்தாக ஒரு போஸ்
undefined
எக்க சக்க ஹாட்
undefined
அழகின் அழகே
undefined
திருமணத்திற்கு பிறகும் செம்ம
undefined
click me!