பொதுவாகவே ஒரு சிலரை தவிர, பலருக்கும் செல்ல பிராணிகள் வளர்ப்பதில் அதிக அளவு ஆர்வம் இருக்கும். ஒரு முறை அவைகளின் அன்பு வலையில் வீழ்ந்து விட்டால் அதில் இருந்து மீள்வது எளிதல்ல. தன்னுடைய உடல் நிலை சரி இல்லை எனறால் கூட செல்ல பிராணி வளர்ப்பவர்கள் கவலை பட மாட்டார்கள், தங்கள் வீட்டு செல்ல பிராணிக்கு ஏதாவது ஒன்று என்றால், அதிக கவலை படுவார்கள். மேலும் ஹீரோயின்கள் பலர், செல்ல பிராணிகள் வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். சமந்தா உள்ளிட்ட நடிகைகள் அவர்களுடைய செல்ல பிராணியை ஜிம்முக்கு கூட கொண்டு செல்லும் சம்பவங்களும் நடக்கிறது. நம்ப கதாநாயகிரகள் அவர்களுடைய செல்லங்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இதோ...
தன் நாய்க்குட்டி பிறந்தநாளை கொண்டாட்டமா கொண்டாடிய நஸ்ரியா
தன் நாய்க்குட்டி பிறந்தநாளை கொண்டாட்டமா கொண்டாடிய நஸ்ரியா
916
அனுபமா பரமேஸ்வரனின் புசு புசு நாய் குட்டி
அனுபமா பரமேஸ்வரனின் புசு புசு நாய் குட்டி
1016
பெர்சியன் பூனையுடன் ஆலியா பட்
பெர்சியன் பூனையுடன் ஆலியா பட்
1116
அசின் வீட்டு செல்லம் என்ன ஒரு அழகு
அசின் வீட்டு செல்லம் என்ன ஒரு அழகு
1216
அபர்ணா பால முரளியின் ஜெர்மன் ஷெப்பர்ட்
அபர்ணா பால முரளியின் ஜெர்மன் ஷெப்பர்ட்
1316
கல்யாணி பிரியதர்ஷனுடைய நாய் குட்டியை பார்த்தீங்களா
கல்யாணி பிரியதர்ஷனுடைய நாய் குட்டியை பார்த்தீங்களா
1416
ராய் லக்ஷ்மியின் இரண்டு புசு புசு குட்டி செல்லங்கள்
ராய் லக்ஷ்மியின் இரண்டு புசு புசு குட்டி செல்லங்கள்
1516
சுருதியின் இரண்டு பூனைகள்
சுருதியின் இரண்டு பூனைகள்
1616
பிரியங்கா சோப்ரா எங்கு சென்றாலும் இவரோடதான்
பிரியங்கா சோப்ரா எங்கு சென்றாலும் இவரோடதான்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.