அட்லீ மனைவி ப்ரியாவோட பிட் ரகசியம் இது தானா..? சாகச யோகா செய்து அசத்தும் புகைப்படங்கள்..!

Published : Oct 09, 2019, 12:27 PM IST

தளபதி விஜய்யை வைத்து ஒரு படமாவது இயக்கி விட வேண்டும் என பல இளம் இயக்குனர்கள் முயற்சி செய்து வரும் நிலையில், அசால்டாக மூன்று தளபதி படங்களை இயக்கியுள்ளவர் அட்லீ.  இவரின் மனைவி ப்ரியா, கதாநாயகியாக நடிக்க வில்லை என்றாலும், பல குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் கதாநாயகியின் தங்கையாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் செம்ம பிட்டகா இருக்க காரணம் இவருடைய யோகா தான். சாகசத்தோடு யோகா செய்யும் இவரின் புகைப்படம் இதோ...

PREV
14
அட்லீ மனைவி ப்ரியாவோட பிட் ரகசியம் இது தானா..? சாகச யோகா செய்து அசத்தும் புகைப்படங்கள்..!
சாகசம் செய்தாலும் என்ன ஒரு சிரிப்பு
சாகசம் செய்தாலும் என்ன ஒரு சிரிப்பு
24
ப்ரியா பறக்கிற மாதிரி போஸ் கொடுக்குறீங்களே
ப்ரியா பறக்கிற மாதிரி போஸ் கொடுக்குறீங்களே
34
யோகா செய்துகொண்டேயா வணக்கம் சொல்லும் பிரியா
யோகா செய்துகொண்டேயா வணக்கம் சொல்லும் பிரியா
44
பாத்து ப்ரியா கீழே விழுந்துட போறீங்க
பாத்து ப்ரியா கீழே விழுந்துட போறீங்க

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories