ஆயுதப்படை வீரர்களுடன்... விவேக் நினைவாக 59 மரக்கன்றுகளை நட்ட 'பிக்பாஸ்' ரம்யா பாண்டியன்!
First Published | Apr 22, 2021, 4:41 PM ISTசின்ன கலைவாணர் விவேக்கின், ஒரு கோடி மரம் நடும் கனவை பூர்த்தி செய்வதற்காக, அவரது ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் அனைத்து தரப்பை சேர்ந்தவர்களும், மரம் நட்டு வருகிறார்கள். அந்த வகையில், பிரபல நடிகை ரம்யா பாண்டியன் திருவள்ளூர் ஆயுத படை மைதானத்தில் மாவட்ட SP. அரவிந்தனுடன், ரம்யா பாண்டியன், மற்றும் காவலர்கள், விவேக்கின் 59 வயதை குறிப்பிடும் விதமாக மரம் நட்டுள்ளனர்.