அடேங்கப்பா இது நம்ம ஜூலியா?... மார்டன் டிரெஸில் வெளியான மெர்சலான போட்டோக்களால் மிரண்டு போன நெட்டிசன்கள்...!

Published : Aug 05, 2020, 03:23 PM ISTUpdated : Aug 05, 2020, 03:24 PM IST

பிக்பாஸ்  புகழ் ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில் வேற லெவலுக்கு வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

PREV
112
அடேங்கப்பா இது நம்ம ஜூலியா?... மார்டன் டிரெஸில் வெளியான மெர்சலான போட்டோக்களால் மிரண்டு போன நெட்டிசன்கள்...!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

212

ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது அதை ரசிகர்கள் பெருமையாக பார்த்தார்கள். ஆனால் இடையில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது. 

312

இதனால் தமிழ் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கொண்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் ஜூலியை சோசியல் மீடியாவில் வறுத்தெடுப்பதை நெட்டிசன்கள் கைவிடவில்லை.

412

ஜூலி என்ன செய்தாலும், அதை மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இடையில் பட வாய்ப்புகள், கடை திறப்பு விழா, கல்லூரி நிகழ்ச்சிகள் என பிசியாக வலம் வந்தார்.

512

அதனால் சிறிது காலம் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை தட்டிவிட்டு வந்த ஜூலி, தற்போது மீண்டும் ட்விட்டர் பக்கம் தாவியிருக்கிறார். 

612

இந்நிலையில் தான் மாடர்ன் உடையில் இருக்கும் மேலும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஜூலி. அதை பார்ப்பவர்களோ இது நம்ம ஜூலியா? நம்மவே முடியலையே என வாய்பிளக்கின்றனர். 

712

ஜூலி கடற்கரையோரம் நடந்த போட்டோஷூட்டில் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்களை அவர் ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அவை தாறுமாறு வைரலானது. 

812

இதற்கு முன்பு ஜூலிக்கும், வட இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் என்று செய்திகள் வெளியாகின. இதை பார்த்த ஜூலி தனக்கு திருமணம் எல்லாம் இல்லை என்று விளக்கம் அளித்தார்.

912

இந்த போட்டோ ஷூட்டிற்காக கடற்கரை சென்ற ஜூலியை காவலர்கள் மடக்கி பிடித்து விசாரித்ததாகவும், விலை உயர்ந்த காரில் பணக்கார தொழில் அதிபருடன் ஜூலி சுற்றுவதாகவும் தகவல்கள் வெளியாகின. 

1012

போட்டோஷூட்டிற்காக கடற்கரைக்கு வந்ததாக ஜூலி விளக்கம் அளித்தார். தன்னை பற்றி பரவு பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்தார். 

1112

தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள ஜூலியின் இந்த போட்டோ லைக்குகளை குவிக்கிறது. 

1212

கையில் கிளாஸ் உடன் பாதி முகத்தை மறைத்த படி செம்ம மேக்கப்பில் ஜூலி வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. ஆனால் வழக்கம் போல சில நெட்டிசன்கள் என்ன மேக்கப் இது பேய் மாதிரி என ஜூலியை கலாய்த்தும் வருகின்றனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories