நடிகர் மாதவன் வீட்டில் இப்படியெல்லாம் செய்து வைத்திருக்கிறாரா..! பிரமாண்ட வீட்டை பார்க்கலாம் வாங்க!
First Published | Aug 5, 2020, 2:15 PM ISTதமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என பெயரெடுத்த, பின்னர் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக கலக்கிய, நடிகர் மாதவனின் வீட்டை தான் இன்று பார்க்க போகிறோம் வாங்க பார்க்கலாம்...
உண்மையில், வீட்டில் இப்படியெல்லாம் செய்து வைத்திருக்கிறாரா என அசந்து போய்விடுவீங்க...