மாமி லுக்கில் பிக்பாஸ் ஜூலி... மடிசார் கட்டிக்கொண்டு அழகில் மயக்கும் வைரல் போட்டோஸ்...!

Published : Aug 07, 2020, 08:15 PM IST

பல அவதாரங்களை எடுத்து வந்த ஜூலி அதிரடியாக மாமி கெட்டப்பில் வெளியிட்டுள்ள போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

PREV
110
மாமி லுக்கில் பிக்பாஸ் ஜூலி... மடிசார் கட்டிக்கொண்டு அழகில் மயக்கும் வைரல் போட்டோஸ்...!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

210

ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது அதை ரசிகர்கள் பெருமையாக பார்த்தார்கள். ஆனால் இடையில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது.

310

இதனால் தமிழ் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கொண்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் ஜூலியை சோசியல் மீடியாவில் வறுத்தெடுப்பதை நெட்டிசன்கள் கைவிடவில்லை.

410

யார் என்ன சொன்னால் என்ன நமக்கு கடமை தான் முக்கியம் என விதவிதமாக தினமும் போட்டோ ஷூட்களை வெளியிட்டு வருகிறார். 

510

சமீபத்தில் கூட கடற்கரையில் ஜூலி எடுத்த போட்டோ ஷூட் தாறுமாறு வைரலானது. அதன் பின்னர் விதவிதமான மார்டன் உடைகளில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

610

அதனால் தற்போது ஜூலியின் கைவசம் அம்மன் தாயி, டாக்டர் எஸ்.அனிதா, உத்தமி உள்ளிட்ட படங்களில் இருக்கின்றன.  

710

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஜூலி தற்போது மாமி லுக்கில் இருக்கும் சில போட்டோக்களை பகிர்ந்துள்ளார். 

810

மடிசார் கட்டிக்கொண்டு அச்சு அசலாக மாமி போலவே இருக்கும் ஜூலியின் அழகை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். 

910

பச்சை நிற ஜாக்கெட், சிவப்பு நிற மடிசார், தலையில் பூ, கழுத்து நிறைய நகைகள், கை நிறைய வளையல்கள், அளவான மேக்கப் என ஜூலி ரொம்ப அம்சமாக இருக்கிறார். 

1010

தூணை பிடித்த படியும், ஸ்டைலாக குடை பிடித்துக் கொண்டிருப்பது போன்றும் ஜூலி வெளியிட்டுள்ள போட்டோஸ் லைக்குகளை குவிக்கிறது. 

click me!

Recommended Stories