பிக்பாஸ் முகென் காதலிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை... வீடியோ வெளியிட்டு கதறிய யாஸ்மின்...!

Published : Jul 09, 2020, 06:45 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வின்னராக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானவர் முகென் ராவ். அவருடைய காதலி சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட அவலநிலை குறித்து ஆவேசத்துடன் வெளியிட்டுள்ள வீடியோ தாறுமாறு வைரலாகி வருகிறது.   

PREV
112
பிக்பாஸ் முகென் காதலிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை... வீடியோ வெளியிட்டு கதறிய யாஸ்மின்...!

பிக்பாஸ் மூன்றாவது சீசனின் டைட்டில் வின்னர் முகென் ராவ், நல்ல பையன், நல்ல பாடகன், நல்ல நண்பன், நல்ல தோழன் என்ற பல நல்ல பெயர்களை பிக்பாஸ் வீட்டிலும் எடுத்தார். 

212

பிக்பாஸ் வீட்டில் அபிராமி, முகேனுடன் நெருங்கிப் பழகிய போது, எனக்கு வெளியில் ஒரு காதலி இருக்கிறார் என்று சொன்னாரே தவிர, அபிராமி அப்போதும் நெருங்கிப் பழகிய போது அதை தவிர்த்து செல்லவில்லை.

312

முகென் பிக்பாஸ் வின்னராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

412

மலேசியாவில் இருக்கும் முகெனின் ரகசிய காதலி யார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். 

512

அதன் பின்னர் தனது காதலி யார் என்ற உண்மையை முகென் ஓபன் செய்தார். காதலி யாஸ்மினின் பிறந்தநாளின் போது அவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். 

612

சமீபத்தில் சினிமா உலகில் ஏற்பட்டு வரும்  நிற பாகுபாடு குறித்து பிரபலங்கள் பலரும் ஓபனாக பேச ஆரம்பித்துள்ளனர். 

712

இதையடுத்து தன்னையும் மாநிறம் எனக்கூறி பலரும் தரக்குறைவாகவும் கீழ்தரமாகவும் நடத்தியதாக யாஸ்மின் பதிவிட்டுள்ளார். 

812

அதில், நான் நினைத்ததை விட தாமதமாக பேசுவது நல்லது. நான் ஒரு நடிகை, அந்த துறைக்குள் நுழையும் போதே எனக்குத் தெரியும் பல விமர்சனங்களை ஏற்க தயாராக இருக்க வேண்டும். 

912

என் மாநிறம் குறித்த விமர்சனங்கள் என்னுடைய கேரக்டர் பற்றியும் தவறான கருத்துக்களை பரப்ப ஆரம்பித்தது. கடந்த ஆண்டு இது உச்சத்தை எட்டியது. 

1012

மிகவும் கஷ்டமான நேரங்களில் எனக்கு தோள் கொடுப்பார்கள் என எண்ணிய ஆண் நண்பர்களும், ஒரு பெண்ணின் பிரச்சனையை புரிந்து கொள்ளக்கூடிய எனது பெண் நண்பர்களும் கூட என் பெயரை கெடுக்க நினைத்தவர்களுடன் சேர்ந்து கொண்டனர். அந்த வலி கற்பனை செய்ய முடியாததாக இருந்தது. 

1112

சோசியல் மீடியாவில் நாம் ஒரு விஷயத்தை பார்ப்பதும், அதை நம்புவதும், ஷேர் செய்வது எளிது. நிறப்பாகுபாடு குறித்து பேசி சிரிப்பது எளிது. ஆனால் அது பல விஷயங்களை அழிக்கிறது. என நீண்ட பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். இத்துடன் அவர் பதிவிட்டுள்ள வீடியோ செம்ம வைரலாகி வருகிறது. 

1212

இப்படி வித்தியாசமான தோற்றங்களில் யாஸ்மின் தோன்றும் அந்த் வீடியோ லைக்குகளை குவிக்கிறது

click me!

Recommended Stories