Bharathi Kannamma Farina Azad: செம்ம கியூட்.. ஒருமாத குழந்தையை வைத்து விதவிதமான போட்டோ ஷூட் நடத்திய ஃபரினா!

Published : Dec 20, 2021, 01:50 PM IST

பாரதி கண்ணம்மா சீரியல் (Bharathi Kannamma Serial) நடிகை ஃபரீனாவுக்கு க(Farina) டந்த மாதம் குழந்தை பிறந்த நிலையில், தற்போது தன்னுடைய 1 மாத குழந்தையை வைத்து விதவிதமாக எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  

PREV
19
Bharathi Kannamma Farina Azad: செம்ம கியூட்.. ஒருமாத குழந்தையை வைத்து விதவிதமான போட்டோ ஷூட் நடத்திய ஃபரினா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்த சீரியலில் முரட்டு வில்லியாக நடித்து வருபவர் தான் ஃபரீனா.

 

 

29

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃபரீனாவுக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்த நிலையில், தற்போது தன்னுடைய 1 மாத குழந்தையை வைத்து விதவிதமாக எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

39

கதாநாயகன் பாரதிக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் இருந்தாலும் பரவாயில்லை, எப்படியும் அவரை திருமணம் செய்தே தீர வேண்டும் என இவர் சீரியலில் செய்து வரும் தில்லுமுள்ளுக்கு குறைவில்லை.

 

 

49

இந்நிலையில் இவர், சீரியலில் நடித்து கொண்டிருந்த போது, திடீர் என கர்ப்பம் ஆனதால் இந்த சீரியலை விட்டு விளங்குவார் என எதிர்பார்த்த நிலையில், சில நாட்கள் ஓய்வு மட்டுமே எடுத்து கொண்டார்.

 

 

59

இந்நிலையில் இவருக்கு கடந்த மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்த தகவலை, வெளியிட்ட ஃபரினா தன்னுடைய குழந்தையின் அழகிய போட்டோ சூட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

 

 

69

விதவிதமாக எடுக்கப்பட்டுள்ள இந்த போட்டோ ஷூட்டில்... ஃபரினாவின் குழந்தையின் போசுகள் பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே கொள்ளை கொள்ளும் விதத்தில் உள்ளது.

 

 

79

பொதுவாக போட்டோ ஒரு மாத குழந்தையை போட்டோ ஷூட் எடுத்தால் கூட, அதனை தாமதமாகவே வெளியிடுவார்கள் ஆனால் ஃபரினா அப்படி செய்யாமல் இப்போதே புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

 

89

ஃபரினா  தன்னுடைய மகனுக்கு ரூபைத் என பெயர் வைத்துள்ள நிலையில், மீண்டும் பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டு நடிக்க துவங்கியுள்ளார்.

 

 

99

அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், ஷூட்டிங் ஸ்பாட்டில் குழந்தைக்கு பால் புகட்டியபடி இவர் மேக்கப் போட்டுக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories