குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், தற்போது ஹீரோயினாக அடுத்தடுத்த படங்களில் பிஸியான நடித்து அனிகா, விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
18 வயதே ஆகும் அனிகாவுக்கு, அடுத்தடுத்து காதல் படங்கள் தான் வரிசை கட்டி நிற்கிறது. ஏற்கனவே... தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான புட்ட பொம்மா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, மலையாள படங்களிலும் பிஸியாகியுள்ளார்.
கதைக்கு தேவை என்பதால் லிப் லாக் காட்சியில் நடித்தேன் என கூறிய அனிகா, விரைவில் தமிழிலும் ஹீரோயின் அவதாரம் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர் நீச்சல் குளத்தின் பக்கத்தில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.